16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா… 10 ஆயிரத்திற்கு குறைவாக அசத்தலான ஸ்மார்ட்போன்

Loading… Tecno-ன் புதிய ஸ்மார்ட் போன் அதிரடியான சிறப்பம்சத்துடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Tecno-ன் புதிய ஸ்மார்ட்போன் Tecno Spark 20 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறித்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. குறித்த ஸ்மார்ட் போன் வெளியான பின்பே இதன் விலை என்ன என்பது தெரியவரும் என்றாலும், Tecno Spark 20-ன் விலை ரூ.10,499க்கும் குறைவாக கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார் போனுடன், நிறுவனம் 4897 ரூபாய் மதிப்புள்ள 19 … Continue reading 16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா… 10 ஆயிரத்திற்கு குறைவாக அசத்தலான ஸ்மார்ட்போன்